ஒவ்வொரு நாளும்
நினைப்பேன்
அடுத்த நாள்
முதல் உனை
நினைக்கக்கூடாது என்று ...!!
ஆனால் ,
உன் முகம்
உன் பேச்சு
உன் சிரிப்பு
ஓர் நாளில்
ஓராயிரம் முறை வந்து
எனை உலுக்கும் ...
உனை நான்
மறக்கும் நாளும்
இவ்வுலகம்
அழியும் நாளும்
ஒன்றாகத்தான்
இருக்குமோ ....????....!!!
நினைப்பேன்
அடுத்த நாள்
முதல் உனை
நினைக்கக்கூடாது என்று ...!!
ஆனால் ,
உன் முகம்
உன் பேச்சு
உன் சிரிப்பு
ஓர் நாளில்
ஓராயிரம் முறை வந்து
எனை உலுக்கும் ...
உனை நான்
மறக்கும் நாளும்
இவ்வுலகம்
அழியும் நாளும்
ஒன்றாகத்தான்
இருக்குமோ ....????....!!!

0 comments:
Post a Comment