Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

பிறப்பு..

உன்

காதல் நெஞ்சில்

இன்று புதியதாய்

பிறந்தேன்

நான்...

நீல வண்ண

வானத்தில்

நீந்தி போகும்

வெண்மேகமாய் ...

மஞ்சள் நிற

வண்ணத்தில்

மதிமயங்கும்

பொன் நிலவாய்...

கண்கள் கூசும்

அழகோடு ஒளிரும்

விண்மீனாய்..

இருட்டுஇரவினில்

மிரட்டும் குளிராக

இன்று புதியதாய்

பிறந்தேன்

நான்....!