நீ அருகில் இல்லாததால் ... நிஜங்களும் பொய்யாய் தெரிகிறது ... தென்றலின் காற்றுகூட தீயாய் தெரிகிறது ... இதயத்தின் துடிப்போசைகூட இடியோசையாய் காதில் விழுகிறது ... தெரிந்தவர்களை நோக்கும்பொழுது கூட போலியான புன்னகையே வெளிப்படுகிறது.. ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் அனாதையாய் திரிகின்றேன் .... நரகத்தின் பிடிதனிலே சிக்கிகொண்டதைப்போல் போல் உணர்கின்றேன், ஏனெனில் இவையாவும் , நீ அருகில் இல்லாததால்...
Raju.. only for my Raju
Post a Comment
2 comments:
நீ அருகில் இல்லாததால் ...
நிஜங்களும் பொய்யாய் தெரிகிறது ...
தென்றலின் காற்றுகூட தீயாய் தெரிகிறது ...
இதயத்தின் துடிப்போசைகூட இடியோசையாய் காதில் விழுகிறது ...
தெரிந்தவர்களை நோக்கும்பொழுது கூட போலியான புன்னகையே வெளிப்படுகிறது..
ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் அனாதையாய் திரிகின்றேன் ....
நரகத்தின் பிடிதனிலே சிக்கிகொண்டதைப்போல் போல் உணர்கின்றேன்,
ஏனெனில் இவையாவும் , நீ அருகில் இல்லாததால்...
Raju.. only for my Raju
Post a Comment