Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

நினைவுகள்

உன் நினைவுகள்
தந்த
வெப்பத்தினால்
குன்னூரில் கூட
குளிரவில்லை
எனக்கு ................!!

1 comments:

great!