Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

முகம்

உனக்காக ஓரு

பனி மலையே

உருகும் போது

அந்த மேகம்

மட்டும்

மழை பொழிய

மறுக்குமா என்ன?

உருகும்

பனி நீரிலும்

பெய்யும்

மழை நீரிலும்

நனைந்து

நனைந்து

கரைந்து போன

என் இதயம்....

அதில்

மறந்து போன

உன் முகம்......!

0 comments: