சிரிக்கும்
உன் கண்களுக்காக
பூத்திருக்கும்
என் அழகு ....
வருடும்
உன் விரல்களுக்காக
காத்திருக்கும்
என் கன்னங்கள் ....
ஆழமான
உன்
முத்ததிற்காக
மலர்ந்திருக்கும்
என்
இதழ்கள்......
உன்னை மட்டுமே
நினைக்கும்
உனக்காக
என் நெஞ்சம் .....
எல்லாம்
எல்லாம்
உனக்காக
உனக்காக மட்டும் ......!!

0 comments:
Post a Comment