Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

காதலி

எனக்கே

எனக்கான

அழகு தேவதை

நீ .....!

எனக்கே

எனக்கான

அற்புத காதலி

நீ .....!

அழகான

உன் முகம்

ஆயிரம்

நிலவுக்கு

சமம்....!

மறந்தும் கூட

மறந்து விடாதே

என்னை ......!!

0 comments: