Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

கண்ணீர்

ஓலமிட்டு

அழுகின்ற

கடல் கூட

நுரையாய்

சிரிக்கின்றது......!...!

ஆனால்

செல்லமாய்

சிரிப்பை

சிந்துகின்ற

என்

இதழ்கள்

இரண்டு சொட்டு

கண்ணீரை கூட

சுதந்திரமாய்

வெளியிட

என்

கண்களுக்கு

அனுமதி தர

மறுப்பதேன் ?....?

0 comments: