Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

யார் நீ?

சிலிர்க்கும் உன்

பார்வையால் எனை

சிதரடித்தாய்......

நான்

யாரென்பதை

மறக்கடித்தாய்.....

நாள் முழுதும்

உனை நினைக்க

வைத்தாய்.....

சில நாள்

மட்டும் இந்நிலை

என நினைத்தேன்.....

பல நாள் தொடர்ந்து

எனை

வதைத்தாய்......

யாரடா நீ

எனக்கு........?

0 comments: