உறக்கம்
என் இமைகளை
தழுவா விட்டாலும்
விடியும் வரை
உன் கனவுகள்.....
விடிந்த பின்னும்
தொடரும்
உன் நினைவுகள்.....
வெளிச்சம் கண்டு
விழி திறக்கையில்
இன்னும் கொஞ்சம்
இரவு நீலாதா
என ஏங்கும்
என் இதயம்......!
உறக்கம்
என் இமைகளை
தழுவா விட்டாலும்
விடியும் வரை
உன் கனவுகள்.....
விடிந்த பின்னும்
தொடரும்
உன் நினைவுகள்.....
வெளிச்சம் கண்டு
விழி திறக்கையில்
இன்னும் கொஞ்சம்
இரவு நீலாதா
என ஏங்கும்
என் இதயம்......!
0 comments:
Post a Comment