Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

கனவு

கனவு

கலைந்தாலும்

கண்கள்

மறக்கவில்லை.....

உள்ளம்

உணர்ந்தாலும்

உண்மை

புரியவில்லை.........

கண்களுக்கென்ன

கண்நீருக்கா

பஞ்சம்

கன்னங்கள் தான்

பாவம்

குடையின்றி

நனைகின்றன.........!!

0 comments: