என்னவனே ........!
எல்லாமே
நீ தான்
எனக்கு ...............!
என்
சுவாச மூச்சு
நீ .......................!
என்
உயிரின் துடிப்பு
நீ .......................!
என்
இதயம் முழுதும்
நீ ....................!
என்
கனவின் காதலன்
நீ ...................!
என்
நிஜத்தின் நாயகன்
நீ ....................!
என்
வாழ்வின் சுகம்
நீ ....................!
நீ தான் ..........
நீ மட்டும் தான் ...........!!

0 comments:
Post a Comment