என்
இதயத்தை
மட்டுமல்ல
என்னையும்
தாங்கும்
சுமை தாங்கி
நீ ........!
என்
விருப்பம்
வெறுப்பு
அழுகை
கோபம்
வருத்தம்
அனைத்தையும்
தாங்கும்
அற்புத கணவன்
நீ .........!
எத்தனை முறை
பிறந்தாலும்
உந்தன் துணையாக
உன்னில் பாதியாக
வாழ வேண்டும்
நான்.........!

0 comments:
Post a Comment