Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

வாழ்க்கை

அளவில்லா

ஆசைகள் .......

அழகான

பார்வைகள் ......

அர்த்தமில்லா

உறவுகள் ......

இதமான

தேடல்கள் ......

உணர்வு

பரிமாற்றங்கள் ......

நிறம் மாறும்

மனித மனங்களுடன்

வாழ்க்கையே ஒரு

புதிர் தானோ ?

0 comments: