Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

நினைவலைகள் 1

உனது

அந்த

அர்த்தமற்ற

பார்வை............

உனது

அந்த

சலனமற்ற

சிரிப்பு.............

உனது

அந்த

மென்மையான

மௌனம்...............

என்றும்

என்றும்

என் நினைவுகளில்...........!