Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

நினைவலைகள் 5

கனவுக்குள்

கண் வைத்து

தேடப்போகிறேன்....

உன் முகத்தை.......!

உறங்க மறுக்கும்

இமைகள்

கண்ணடித்து

சிரிக்கும்

இன்னும்

இரவு

வரவில்லை என.......!

2 comments:

Love always a thing of beauty to think, to rejoice but it is not end of it. Love, nature, rain, hot son, mother brother, friends, butter fly, flowers and so on. Make poems. thanks you