காலை முதல்
மாலை வரை
எத்தனையோ
வேலைகள்....!
நினைத்து பார்க்கும்
கடந்த கால
கனவுகள்........!
நெகிழ வைக்கும்
நிகழ் கால
உறவுகள்.....!
அனைத்தும் அடங்கி
இரவு இருட்டில்
கண்ணயரும் நேரம்
சுனாமியாக
சீரும்
உன் நினைவுகள்.......!
காலை முதல்
மாலை வரை
எத்தனையோ
வேலைகள்....!
நினைத்து பார்க்கும்
கடந்த கால
கனவுகள்........!
நெகிழ வைக்கும்
நிகழ் கால
உறவுகள்.....!
அனைத்தும் அடங்கி
இரவு இருட்டில்
கண்ணயரும் நேரம்
சுனாமியாக
சீரும்
உன் நினைவுகள்.......!
0 comments:
Post a Comment